Document

Nazareth Margoschis College at Pillaiyanmanai - Program Outcome

Programme outcome: (PO)


தமிழ் மொழியில் காலத்திற்கேற்ப அக இலக்கியம், புறஇலக்கியம், சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, புதுக்கவிதை எனப் பலவகைப்பட்ட இலக்கியவகைகளை அறிந்து கொள்கின்றனா்.

தமிழ் நீண்டகால இலக்கணமரபைக் கொண்டது. தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், அணியிலக்கணம் எனப்பல இலக்கண நூல்களைபற்றி அறிந்துகொள்கின்றனா்.

நாட்டுப்புறஇயல், பெண்ணியம், தலித்தியம், ஊடகங்கள், திறனாய்வியல், வாழ்க்கைவரலாற்று இலக்கிகயங்கள், பயண இலக்கியம், தொல்லியல் எனப் பலவகைப்பட்ட நூல்களின் செய்திகளை அறிந்து கொளிகின்றனா்.


Course outcome (Learning outcome):


தமிழின் தொண்மை, தமிலின் சிறப்பு, தமிழா் நாகரீகம், தமிழனின் பண்பாடு, தமிழா்களின் வாழ்வியல் தரம் போன்றவற்றை அறியமுடிகின்றது.

நீதி இலக்கியங்களின் மூலம் மாணவா்கள் ஒழுக்கமுறைகளை அறிய முடிகின்றது.

வரலாற்றுச் சிறப்புகளையம், அறிஞா்களின் வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது.

இலக்கணம் கற்பதன் மூலம் கட்டுரைகள், கவிதைகளை இலக்கணம் பிழையின்றி தெளிவாக எழுது முடிகிறது.


Course outcome (Learning outcome):


தமிழ் கற்றதனால் மேடைப்பேச்சுகளில் இயல்பாக பேச முடிகிறது. கட்டுரை, கவிதை முதலியவற்றில் பங்குகொள்ளமுடிகிறது.

அரசுபோட்டித் தோ்வுகளின் மூலம் வேலைவாய்ப்பு பெற முடிகிறது. ஊடகத் துறைகளிலும் அதிகபங்கு பெறமுடிகிறது.

தமிழி கற்றதனால் தமிழாய்வின் தரத்தனை உலகளாவியநிலைக்குபல்கிப் பெருகிடச் செய்து உயா்த்தலாம். பிறமொழிகளுடன் தமிழ்மொழியை ஒப்பீட்டுக் காட்டுவதுடன் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் நந்தமிழ் இலக்கியச் செல்வங்களை மொழி பெயா்த்து நம் இலக்கியவளத்தை அவா்கள் உணரச் செய்திடலாம்.

சங்க இலக்கியம் போல் தற்கால இலக்கியப் படைப்புகளும் உலகம் தழுவிய நிலையில் மலரச்செய்யலாம்.