Tamil Programme Outcome

Programme outcome: (PO)

  • தமிழ் மொழியில் காலத்திற்கேற்ப அக இலக்கியம், புறஇலக்கியம், சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, புதுக்கவிதை எனப் பலவகைப்பட்ட இலக்கியவகைகளை அறிந்து கொள்கின்றனா்.
  • தமிழ் நீண்டகால இலக்கணமரபைக் கொண்டது. தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப்பொருள்,
    புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், அணியிலக்கணம் எனப்பல இலக்கண நூல்களைபற்றி அறிந்துகொள்கின்றனா்.
  • நாட்டுப்புறஇயல், பெண்ணியம், தலித்தியம், ஊடகங்கள், திறனாய்வியல், வாழ்க்கைவரலாற்று இலக்கிகயங்கள், பயண இலக்கியம், தொல்லியல் எனப் பலவகைப்பட்ட நூல்களின் செய்திகளை அறிந்து கொளிகின்றனா்

Course outcome (Learning outcome):

  • தமிழின் தொண்மை, தமிலின் சிறப்பு, தமிழா் நாகரீகம், தமிழனின் பண்பாடு, தமிழா்களின் வாழ்வியல் தரம் போன்றவற்றை அறியமுடிகின்றது.
  • நீதி இலக்கியங்களின் மூலம் மாணவா்கள் ஒழுக்கமுறைகளை அறிய முடிகின்றது.
  • வரலாற்றுச் சிறப்புகளையம், அறிஞா்களின் வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது.
  • இலக்கணம் கற்பதன் மூலம் கட்டுரைகள், கவிதைகளை இலக்கணம் பிழையின்றி தெளிவாக எழுது முடிகிறது.

Course outcome (Learning outcome):

  • தமிழ் கற்றதனால் மேடைப்பேச்சுகளில் இயல்பாக பேச முடிகிறது. கட்டுரை, கவிதை முதலியவற்றில் பங்குகொள்ளமுடிகிறது.
  • அரசுபோட்டித் தோ்வுகளின் மூலம் வேலைவாய்ப்பு பெற முடிகிறது. ஊடகத் துறைகளிலும் அதிகபங்கு பெறமுடிகிறது.
  • தமிழி கற்றதனால் தமிழாய்வின் தரத்தனை உலகளாவியநிலைக்குபல்கிப் பெருகிடச் செய்து உயா்த்தலாம். பிறமொழிகளுடன் தமிழ்மொழியை ஒப்பீட்டுக் காட்டுவதுடன் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் நந்தமிழ் இலக்கியச் செல்வங்களை மொழி பெயா்த்து நம் இலக்கியவளத்தை அவா்கள் உணரச் செய்திடலாம்.
  • சங்க இலக்கியம் போல் தற்கால இலக்கியப் படைப்புகளும் உலகம் தழுவிய நிலையில் மலரச்செய்யலாம்